Tag: தலைப்பு
தலைப்பு மாறுகிறது சூர்யாவின் அருவா – பின்னணி என்ன ?
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் ஆறாவது முறையாக உருவாக இருக்கும் அருவா படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
சூரரைப் போற்று திரைப்படத்துக்கு பின்னர் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா...