national2 months ago
வேலையை இழக்கும் நிலை… 20 நாளில் மட்டும் 1500 வைரத் தொழிலாளர்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!
குஜராத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று வைர உற்பத்தி தொழில். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக பல தொழிலாளர்களுக்கு வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம்...