cinema news2 years ago
மங்காத்தா பட தயாரிப்பாளருடன் அஜீத் எடுத்த புகைப்படம்
கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம்.இந்த திரைப்படத்தை அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி தயாரித்தார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை வாங்கி வெளியிட்டது. இந்த நிலையில் பல வருடங்களாகவே தயாநிதி அழகிரி தனது க்ளவுட் நைன்...