ilayaraja

ஆ…வை வைத்து அசத்திய இளையராஜா!…ஓரே வார்த்தையில் இத்தனை பாடல்களா?…

பாடல்கள் என்பது திரைப்படத்தில் பெயருக்காக மட்டுமே வைக்கப்படுபவை அல்ல. அந்த சிட்டுவேஷனை ரசிகர்களுக்கு எடுத்துச்சொல்வதே பாடல்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். சூழ்நிலையை சரியாக சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல்களே வெற்றி பெற்றிருக்கிறது. வரிகள் எவ்வளவு முக்கியமோ அதே போல தான்…