Posted incinema news Latest News Tamil Cinema News
மறக்கமுடியாத பிந்துகோஷ்!… நடிப்பில் மட்டுமல்ல அல்ல அந்த விஷயத்திலும் இவர் பெஸ்டாமே?…
தனது குழந்தைத்தனமான நடிப்பினால் 80,90 கால ரசிகர்களை கவர்ந்தவர் பிந்துகோஷ். விமலா என்பதே இவரது இயற்பெயராகும். குண்டான உடல்வாகினை கொண்டிருந்தாலும் அதனையே தனக்கு சாதகமாக்கி தன் பின்னாலும் ரசிகர்களை சுற்றி வரச்செய்தவர். "கோழி கூவுது" படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார்…