Posted incinema news
ஆடி காரில் சீறிப்பாய்ந்த அஜித்… 234 கிலோ மீட்டர் வேகம்… வைரலாகும் வீடியோ…!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். சினிமாவை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரின் தற்போதைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அஜித் குமார் அவரின் ஆடி காரில்…