Posted inLatest News tamilnadu
இந்தியாவிலேயே கல்வி தரத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்… தமிழக அரசு பெருமிதம்…!
இந்தியாவிலேயே கல்வி தரத்தில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகின்றது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்திருக்கின்றது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தின் கல்வி தரம் சரியாக இல்லை என்று விமர்சித்து பேசி இருந்தார். இது தொடர்பாக பலரும் அவரின்…