Posted intamilnadu
பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய நம் சென்னையை கொண்டாடுவோம்… மு க ஸ்டாலின்…!
தமிழகத்தின் தலைநகராக பறந்து விரிந்து இருக்கும் சென்னை நகருக்கு இன்று 385 ஆவது பிறந்தநாள். சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிவிட்டது. சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. அதன் பிறகு…