Posted intamilnadu
அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு… குரூப் 2, 2A தேர்வுக்கு நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்ததாவது: "தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்…