Posted intamilnadu
தலையில் 77 ஊசிகள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!
மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் தலையில் 77 ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி இருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா. 19 வயதான இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த…