Posted intamilnadu
அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 புதிய பேருந்துகள்… தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…!
அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான விஎஸ் 5 என்ற 150 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியை செய்து தொடங்கி வைத்தார். மேலும் அரசு…