தமிழகத்தில், இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி பல்வேறு இடங்களில், வாக்குப்பதிவு ஆரம்பித்து நடந்து வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது....