Tamil Flash News5 years ago
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு ஆரம்பம்; அஜித், விஜய் வாக்களிப்பு!
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு ஆரம்பமாகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள்...