சங்கீத வித்வான் பாடுவது போல் பன்னீரின் பட்ஜெட் உரை – கலாய்த்த ஸ்டாலின்
தமிழக அரசு சார்பில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 2019-2020ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று…