Latest News1 year ago
விருச்சிக ராசியினர் பற்றி மற்றவர் அறிந்திராத தன்மை
பொதுவாக விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் 100ல் 90 பேர் மிக மிக நல்லவர்களாகவே இருப்பார்கள். இவர்களில் சிலர் பார்ப்பதற்கு கடின தன்மை உடையவர் போல தெரிந்தாலும் மனதில் அதிக ஈரமுடையவர்களாக இருப்பர். விருச்சிகம் ஆழமான ராசி...