Posted inLatest News Tamil Flash News tamilnadu
தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்- அமைச்சர் திறந்து வைத்தார்
1964ல் ஏற்பட்ட புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு ஊரையே கடல் விழுங்கியது. இதனால் தனுஷ்கோடியில் எதுவுமே இல்லாமல் போனது. எல்லாம் கடலுக்குள் போனது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் சுவடுகள் மட்டும் நினைவு…