Posted incinema news Latest News
சித்தார்த் அபிமன்யுவாக அஜித்! தனி ஒருவனின் இயக்குனர் பகிர்ந்த ரகசியம்!
தனி ஒருவனில் அரவிந்த்சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யுவின் கதாபாத்திரத்தில் நடிக்க அஜித்தான் முதல் தேர்வாக இருந்தார் என இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். 'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக ராஜா வரிசையாக ரீமேக் படங்களாக இயக்கியதால் ஒரு கட்டத்தில் ரீமேக்…