பதினைஞ்சில ஆரம்பிச்சது கடைசியில பத்துல முடிஞ்சிது…கமல் தாங்க காரணம்…உடைத்து பேசிய இயக்குனர்…
கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர். ரஜினி, கமல், அஜீத், விஜய் இன்னும் சொல்லப்போனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே வைத்து படங்களை இயக்கியவர். கமர்ஷியல் படங்களை மட்டுமே அதிக டார்கெட்டாக வைத்து களமிறமங்குபவர் ரவிக்குமார். அதோடு அதில் வித்தியாசங்களையும் காட்டுவதிலும் வல்லவர் இவரே. உதாரணமாக இவர் இயக்கிய “வில்லன்”,”வரலாறு”…