திமுக தோல்விடைய வேண்டும்- தவறாக பேசிய தங்க தமிழ் செல்வன்

திமுக தோல்விடைய வேண்டும்- தவறாக பேசிய தங்க தமிழ் செல்வன்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்க தமிழ்செல்வன். அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். முதல்வராக இருந்த ஜெ போட்டியிட ஆண்டிபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர் இவர். பின்பு…