gold

அதிர்ச்சி கொடுத்து வரும் தங்கத்தின் விலை?…இப்படி ஆகும்ன்னு எதிர்பார்க்கவே இல்லையே!…

இந்தியா முழுவதும் தங்கத்தின் மீதான மோகம் எப்போதுமே இருந்து வருகிறது. ஆபரணமாக பார்க்க படுவதோடு மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் இருந்து வருவதனால் தான் இன்றும் தங்கம் என்பது சிலருக்கு எட்டாக் கனியாகாவே இருந்து வருகிறது. ஒரு புள்ளி விவர தகவலின் படி…