maniratnam

ஹேப்பி பர்த்டே மணிரத்னம்…காத்திருகிறதா மெகா ஹிட்?…

மணிரத்னம் தனது இயக்குனர் ஆற்றலால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய திரை உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர். கமல், ரஜினி இவர்களின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை கொடுத்தவர் இவர். "நாயகன்" படத்தின் வேலு நாயக்கர் கதாப்பாத்திரத்தை முன்மாதிரியாக கொண்டு ஏகப்பட்ட…