Posted inLatest News tamilnadu World News
ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி- அதிர்ச்சி கொடுக்கும் ஈரான் அதிபர்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜோ பைடன் விரைவில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் வெளியேறுவது குறித்து…