Posted inLatest News national National News
மீண்டும் ஒரு நிர்பயா – உத்திரப்பிரதேச கோரம் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மாணவி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தியாவையே உலுக்கிய இவ்வழக்கில் கொடூரமான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு கிடைத்தது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நிர்பயா போலவே…