அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளப்பார்ட் படத்தின் டீசர் வெளியீடு

அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளப்பார்ட் படத்தின் டீசர் வெளியீடு

அரவிந்த்சாமி நடித்துள்ள கள்ளபார்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா, போன்றோர் நடித்துள்ளனர். ராஜபாண்டி இப்படத்தை இயக்கியுள்ளார். https://www.youtube.com/watch?v=Pv8vFghrUOQ
அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் டீசர் வெளியீடு

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் டீசர் வெளியீடு

மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் வர இருக்கும் படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/IlPmHUfIBtU
பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் டீசர் வெளியீடு

பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் டீசர் வெளியீடு

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் காற்றின் நிழல். இந்த படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=jYMUencJVZc
ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு பட டீசர் வெளியீடு

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு பட டீசர் வெளியீடு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் படம் பிசாசு. இப்படத்தில் ஆண்ட்ரியா கதை நாயகியாக நடித்துள்ளார். தன்னை நிர்வாணமாக எல்லாம் இப்படத்தில் நடிக்க வைத்தார்கள் என்று கூறி இருக்கும் நிலையில் இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/fMQO59-5dw4
அருண் விஜய்யின் யானை பட டீசர் வெளியீடு

அருண் விஜய்யின் யானை பட டீசர் வெளியீடு

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் யானை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் இதோ. https://www.youtube.com/watch?v=v5viX11_ASk
ஒரே நாளில் இத்தனை பார்வையாளர்களா

ஒரே நாளில் இத்தனை பார்வையாளர்களா

ரஜினிகாந்த், குஷ்பு, நயன்  தாரா, மீனா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் அண்ணாத்தே. இந்த படம் வரும் நவம்பர் 4 தீபாவளியை ஒட்டி வெளிவருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான சில நிமிடங்களிலேயே…
வலிமை டீசர் எப்போ வருது தெரியுமா

வலிமை டீசர் எப்போ வருது தெரியுமா

வலிமை பட அப்டேட் பற்றி தல அஜீத் ரசிகர்கள் பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்டது தனிக்கதை. இப்போ ஒரு வழியாய் வலிமை அப்டேட் வந்துவிட்டது. அடுத்த பெரிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின்…
வரவேற்பை பெற்ற கர்ணன் பட டீசர்

வரவேற்பை பெற்ற கர்ணன் பட டீசர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் பட டீசர் இன்று வெளியாகியுள்ளது வரும் ஏப்ரல் 9ம் தேதி படம் வெளியாகும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் பிரமாதமாக இருப்பதாகவும் நாளுக்கு நாள் கர்ணன் படம் பற்றிய…
ட்ரெண்டிங்கில் சினம் படத்தின் டீசர்

ட்ரெண்டிங்கில் சினம் படத்தின் டீசர்

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள படம் சினம். குமரவேலன் ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படத்தை இயக்கியவர் இவர். தற்போது இவர் இயக்கியுள்ள படம் சினம். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது…