cinema news3 years ago
சூர்யா படத்தின் இசையமைப்பாளர் மரணம்
சூர்யா, ஸ்ருதிகா நடித்து கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வசந்தசேனா வசந்த சேனா இந்த பாடல் அந்த நேரத்தில் மிக பிரபலம். இந்த படத்துக்கு இசையமைத்தவர் முரளிதரன்...