cinema news2 years ago
டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியீடு
இயக்குனர் , நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவில் அஷ்டவாதானி என பெயரெடுத்தவர் டி,ராஜேந்தர். எதையும் உணர்ச்சி பெருக்குடன் பேசுவார் சிறந்த இலக்கியவாதி. இவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இருதயத்தில் ரத்தக்கசிவு...