Posted inEntertainment Tamil Cinema News
டி.வி சேனல்களில் மே 22 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,000 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6282ஆக அதிகரிப்பு. இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…