Tag: டிஜிட்டல்
மீண்டும் தியேட்டரில் டிஜிட்டலில் மன்மதன் திரைப்படம்
கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். சிம்பு நடிக்க முருகன் என்பவர் இயக்கியதாக சொல்லப்பட்டது இந்த படம். பின்பு முருகன் சிம்பு என்னை பெயருக்கு இயக்குனர் என போட்டுவிட்டு எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்...