Posted inLatest News Tamil Flash News tamilnadu
நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்
தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர் போலீஸார் போன்றோர் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மது அருந்திவிட்டு அதனால் சிலர் செய்யும் சேட்டைகள்…