Posted inLatest News Tamil Cinema News Tamil Flash News
ஸ்டாலின் வெற்றி-வித்தியாசமான ஓவியத்தை வரைந்த ஓவியர்
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் அதன் தலைவர் முக.ஸ்டாலின் முதல்வர் ஆனார். நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, உதயநிதி ஒரு ஓவியத்தை பரிசளித்துள்ளார் இந்த ஓவியத்தை வரைந்தது டாவின்ஸி என்ற ஓவியர்…