darling

டார்லிங் நடிகருக்கு பிறந்த நாள் இன்று…வாழ்த்துக்களை குவித்து வரும் ரசிகர்கள்!…

  ஜீ.வி.பிரகாஷ் குமார் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்தவர். "ஜென்டில்மேன்" படத்தில் 'சிக்கு புக்கு ரயிலே' பாடலை ஒரு சிறுவன் தான் பாடி ஆரம்பித்து வைப்பான். அந்த சிறுவன் வேறு யாருமில்லை ஜீ.வி.யேதான். சில நொடிகள் மட்டுமே வந்திருந்தாலும் தனது…