Posted incinema news Entertainment Latest News
டாணாக்காரன் படத்தின் மேக்கிங் காட்சிகள் வெளியீடு
விக்ரம் பிரபு நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி இருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும் ஆனால் ஓடிடியில் ரிலீஸ் ஆனதால் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் விசயங்களை அடிப்படையாக…
