Posted incinema news Latest News Tamil Cinema News
ஒரே வார்த்தை தான் சொன்னார் விஜயகாந்த்!…ஓ.கே.சொன்ன ஜோதிகா உதவியாளர்…
விஜயகாந்த் பற்றிய தனது நினைவுகள் சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். கேப்டனுடன் அதிகமாக நெருங்கி பழகும் வாய்ப்பினை பெற்றவர் இவர். விஜயகாந்தால் ஆதாயப்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கல் தமிழ் சினிமாவில் என்பது வரை தெரிந்து வைத்திருக்கக்கூடியவர் இவர். ஜோதிகா நடித்து…