Corona (Covid-19)2 years ago
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
ஊரடங்கு உத்தரவை அடுத்து ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு...