cinema news5 years ago
அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் -புகைப்படங்கள் இதோ!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘ தலைவி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஜெ.வின் இளைமை...