மூன்று படங்கள் ; போயஸ்கார்டனில் ஒரு வீடு - ஜெயம் ரவி போட்ட கணக்கு!

3 படங்கள் ; போயஸ்கார்டனில் ஒரு வீடு – ஜெயம் ரவி போட்ட கணக்கு!

மூன்று படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பதிலாக போயஸ்கார்டனில் உள்ள வீட்டை நடிகர் ஜெயம் ரவி சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தான் 3 படங்கள் தொடர்ந்து நடிக்க இருப்பதாய் சமீபத்தில் ஜெயம்ரவி தனது டிவிட்டர்…