Posted incinema news Entertainment Latest News
பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மரணம்
பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் சந்திரலேகா படத்தின் மூலம் அந்தக்கால ஜெமினி நிறுவனத்தில் குரூப் டான்ஸராக சேர்ந்தார். தொடர்ந்து 50 படங்களுக்கு மேல் நடன கலைஞராகவே பணியாற்றிய இவர், காதல் படுத்தும் பாடு, குழந்தை உள்ளம், பத்தாம் பசலி, என…