cinema news5 months ago
கல்யாண விஷயத்தில் பிரேம்ஜி கொடுத்த டுவிஸ்டு…சர்வே எடுக்க ஆரம்பித்த நெட்டிசன்கள்?…
நேற்று வரை முரட்டு சிங்கிளாக இருந்தவர் பிரேம்ஜி அமரன். திடீரென அவருக்கு திருமணம் நடக்கப்போகிறது என வலைதளம் சொல்லியது. திருமணம் முடிக்கவிருக்கும் இருவரின் பெயர் அச்சிடப்பட்ட அழைப்பிதல் வைரல் ஆகிவருகிறது. அதே நேரத்தில் “ஐயா”...