ஜூன்  2 மற்றும் 3ம் தேதிகளில் இவ்வளவு பிரபலங்கள் பிறந்த நாளா ஆச்சரியம்தான்

ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் இவ்வளவு பிரபலங்கள் பிறந்த நாளா ஆச்சரியம்தான்

ஜூன் மாதம் 2ம் தேதி வந்து விட்டாலே இளையராஜாவின் பிறந்த நாள் ஞாபகம் வந்து விடுகிறது .ஆனால் அவரின் பிறந்த நாள் ஜூன் 3 அன்றுதான் வருகிறது. அன்றைய தினம் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் என்பதால், ஒரு நாள்…