cinema news3 years ago
சீனு ராமசாமியின் இடி முழக்கம்
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரின் படத்தின் கதைக்களங்கள் வித்தியாசமாக இருக்கும். தற்போதும் மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். எப்போதும் பிஸியாக இருக்கும் சீனு ராமசாமி...