Tamil Cinema News4 years ago
த்ரிஷாவின் 36வது பிறந்தநாள் – 60வது படம் ட்ரைலர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் த்ரிஷாவின் 36வது பிறந்தநாளான நேற்று (மே 4) பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ‘ஜெஸ்ஸி’, ‘ஜானு’, ‘தனலட்சுமி’ போன்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு...