பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது தொடர் சர்ச்சை- பாலியல் புகார் அளித்த கரூர் நடன ஆசிரியை

பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது தொடர் சர்ச்சை- பாலியல் புகார் அளித்த கரூர் நடன ஆசிரியை

பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன். இவர் இஸ்லாமியராக இருந்தாலும் ஹிந்து பெற்றோரிடம் வளர்ந்ததால் பரதநாட்டிய கலையை கற்றுக்கொண்டு ஹிந்து தெய்வங்களை நம்பிக்கையுடன் வழிபட்டு வந்ததாகவும் இவர் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் சில நாட்கள் முன்…