Posted inLatest News national
ஜப்பான்காரன் கண்டுபிடித்த புது ஐடியா… இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரு வருடத்தில் இத்தனை கோடி லாபமா..?
இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய பிறகு அதிலிருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்களில் அதிக லாபம் ஈட்டி வருகின்றார்கள். ஜப்பானில் வருடம் தோறும் சராசரியாக சுமார் 1. 5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றது. அந்த நாட்டு சட்டப்படி எடுக்கப்பட்டவர்களின்…