cinema news3 years ago
டுவிட்டருக்கு வந்த ஜனகராஜ் -உண்மையா
1980களில் வந்த பல படங்களில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும், பிரசாந்த் நடித்த ஆயுதம் படத்தில் வில்லனாகவும் நடித்தவர் ஜனகராஜ். சில வருடங்களாக எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை. அமெரிக்காவில் வசித்து வருகிறார் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த...