பிரதோஷம் வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்கள் ஆகும். பிரதோஷத்தன்று மாலை 4.30 முதல் 6 வரையிலான நேரத்தில் அனைத்து கோவில்களிலும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறும். சிவபெருமானுக்கு நந்திக்கு இந்த காலங்களில் அபிஷேகம் நடைபெறும்....
இன்று சிவன்கோவில்களில் பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது. அமாவசை இருதினங்களுக்கு முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாள் முன்பும் திரயோதசி திதியில் வரும் ஒரு நிகழ்வே பிரதோஷம் ஆகும். சிவபெருமானுக்கும் நந்திக்கும் உகந்ததாக கருதப்படும் இந்த நாளில் மாலை...