Posted incinema news Entertainment Latest News
சோனு சூட் புகைப்படம் விமானத்தில்- பாராட்டு தெரிவித்த காஜல்
தமிழில் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். ஆனால் வில்லனாக நடித்த இவர் மனிதாபிமானத்துடன் கடந்த கொரோனா காலத்தில் நடந்து கொண்டது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில் நீண்ட தூரம் நடந்து சென்ற பலருக்கு உதவினார். அவர்களை…