Posted innational
ஒரு உப்புமா விலை இம்புட்டா..? சமூக வலைதள பக்கத்தில் விவாதத்தை கிளப்பிய விவகாரம்..!
சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கின்றது உப்புமா. ஆன்லைன் செயலி மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கே வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து வருகின்றது. இப்படி ஆர்டர் செய்பவர்களுக்கு உணவுகளின் விலையை பற்றி கவலை…