Posted inLatest News Tamil Flash News tamilnadu
கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நடந்தோ பஸ்ஸிலோதான் அலுவலகம் வரணும்- மதுரை கலெக்டர் அதிரடி
தலைப்பை பார்த்த உடன் என்னடா இது அராஜகமா இருக்கேன்னு பயந்துடாதிங்க. உலகில் சுற்றுச்சூழல் மாசு பெருகி வருகிறது. பெரும்பாலும் டூவீலர், கார் போன்ற வாகனங்களால் மாசு பெருகி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதை போக்க சிறிய முயற்சியாக சில…