cinema news3 years ago
படப்பிடிப்பில் நடிகர் சேரன் காயம்
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா படம் மூலம் அறிமுகமான சேரன் தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் திகழ்கிறார். சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து...