Posted incinema news Entertainment Latest News
பிளாஸ்டிக் சர்ஜரியால் உயிரை விட்ட கன்னட நடிகை
கர்நாடகாவை சேர்ந்தவர் சேத்தனா ராஜ். இவர் பிரபலமான கன்னட சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். பொதுவாக நடிகைகள் அனைவரும் தன்னை அழகாக்கி கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட விசயங்களை செய்து வருகின்றனர். இதில் உள்ள ஆபத்து மற்றும் பக்க விளைவுகளை இவர்கள் உணர்வதில்லை.…